Connect with us

பிக் பாஸ் ஷிவானிக்கு தாறுமாறாக குவியும் பட வாய்ப்புகள்..! தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு

Celebrities

பிக் பாஸ் ஷிவானிக்கு தாறுமாறாக குவியும் பட வாய்ப்புகள்..! தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து , பின் இயக்குனராகவும் நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி.

இவரது நடிப்பில் வெளிவந்த எல். கே. ஜி மற்றும் இவரே இயக்கி, நடித்து வெளிவந்த மூக்குத்தி அம்மன் இரு திரைப்படங்களும் மக்களின் அமோக ஆதரவை பெற்று சூப்பர்ஹிட்டானது.

Nayanthara's Mookuthi Amman: RJ Balaji REVEALS they have restarted the  shooting schedule | PINKVILLA

இதையடுத்து விரைவில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

இப்படத்தில் பிக்பாஸ் தமிழ் 4 வது சீசனில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். இதனை உறுதி செய்யும் வகையில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷிவானி.

இதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/shivani_narayanan/?utm_source=ig_embed&ig_rid=0789402e-9e84-4bf4-a753-e8a59055db03

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top