Connect with us

மாடர்ன் உடையில் தங்க சிலை போல் மின்னும் நடிகை ரஷ்மிகா மந்தண்ணா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்…

Celebrities

மாடர்ன் உடையில் தங்க சிலை போல் மின்னும் நடிகை ரஷ்மிகா மந்தண்ணா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்…

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தண்ணா.கார்த்தியின் நடிப்பில் உருவான ‘சுல்தான்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்க இடம் பிடித்துவிட்டார் .

இந்நிலையில் தற்போது பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் படு பிசியாக நடித்துவருகிறார் . இருப்பினும் போட்டோஷூட்டில் அதீத ஆர்வம் கொண்ட இவர் அவவ்போது மாடர்ன் உடைகளில் அழகிய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது கருப்பான மாடர்ன் உடையில் தங்க சிலை போல் பல போஸ்கள் கொடுத்து அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரஷ்மிகா.

இதோ அந்த போட்டோஸ்…

Image

Image

Image

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top