Connect with us

ரக்ஷா பந்தன் தினமான இன்று முக்கிய நபருக்கு ராக்கி கட்டிய நடிகை நயன்தாரா..! வைரலாகும் வீடியோ…

Celebrities

ரக்ஷா பந்தன் தினமான இன்று முக்கிய நபருக்கு ராக்கி கட்டிய நடிகை நயன்தாரா..! வைரலாகும் வீடியோ…

பன்முக கலாச்சாரங்கள் கொண்ட நம் நாட்டில் ஒவ்வரு மாதமும் பண்டிகை தான் அந்தவகையில் நாடு முழுவழுதும் உள்ள தங்கைகள், அக்காக்கள் அனைவரும் தங்களது உடன்பிறந்த சகோதரர்களை கௌரவிக்கும் பண்டிகையின் பெயர் தான் ரக்ஷ பந்தன்.

பல காலமாக வட மாநில மக்கள் இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிவந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த கலாச்சாரத்தை தொடங்கியுள்ளனர் .

Happy Raksha Bandhan 2020: Best Wishes, Messages, SMS, Images, Wallpapers,  Quotes, Whatsapp and Facebook Status - The Statesman

அந்தவகையில் இன்று காலை முதல் பிரபலங்களும் வீட்டில் சகோதரிகள் கட்டிய கயிறை காட்டியபடி பல புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவிற்கு ஒரு பெண் ராக்கி கட்ட பின்னர் நயன்தாராவும் அவருக்கு கயிறு கட்டுகிறார். அந்த கியூட்டான வீடியோ தற்போது டுவிட்டரில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னை கொன்றுவிட்டீர்கள்..! மேடையில் கண் கலங்கிய இயக்குனர்!

More in Celebrities

To Top