Connect with us

“குட்டை டவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை லாஸ்லியா! கமெண்டில் தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!”

Celebrities

“குட்டை டவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை லாஸ்லியா! கமெண்டில் தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!”

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான லாஸ்லியா. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட, லாஸ்லியா மிகவும் சாமர்த்தியமாக விளையாடி ஃபைனல் வரை வந்து இரண்டாவது ரன்னர்அப்பாக மாறினார்.

புசு புசு அழகில் ஜொலித்த லாஸ்லியா, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது வெக்கேஷனை கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள லாஸ்லியா அங்கிருந்தபடி விதவிதமான கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ஹீரோயின் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அளவு கடந்த கவர்ச்சியில் லாஸ்லியா சில நாட்களாக வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரசிகர்களுக்கு மொத்தமாக சோகத்தை கொடுத்த லியோ படக்குழு..Audio Launch ரத்து!

More in Celebrities

To Top