Connect with us

கச்சிதமான உடையில் கலக்கல் போட்டோஷூட் நடத்திய நடிகை கேதரின் தெரசா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்…

Celebrities

கச்சிதமான உடையில் கலக்கல் போட்டோஷூட் நடத்திய நடிகை கேதரின் தெரசா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்…

புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் விஷால் நடித்த ‘கதகளி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கேதரின் தெரசா.

கடைசியாக அவர் சித்தார்த்துடன் ’அருவம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது ’பிம்பிசாரா’ உள்ளிட்ட 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் பெரிதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது அசத்தலான போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்தவகையில் தற்போது கச்சிதமான உடையில் கலக்கலான போஸ்கள் கொடுத்து ஒரு சூப்பர் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் .

இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top