Connect with us

நீச்சல் குள உடையில் க்யூட் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்..! லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Celebrities

நீச்சல் குள உடையில் க்யூட் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்..! லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த ஆண்டு மும்பையில் தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் பிரம்மாண்ட திருமண விழா கொரோனா காரணமாக, குடும்பத்தினர் மற்றும் சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தீடீரென தான், கமிட்டாகி இருந்த அனைத்து படங்களில் இருந்தும் விலகினார் . காரணம் அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார்.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால் . தன்னுடைய மகனின் புகைப்படத்தை கூட சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள காஜல் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் நீச்சல் குள உடையில் க்யூட் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…

நீச்சல குள உடையில் நடிகை காஜல் அகர்வால் ! இணையத்தில் படுவைரலான புகைப்படம் | Actress Kajal Swimming Suit Pic

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top