Connect with us

“சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை Hansika!” வைரலாகி வரும் போட்டோஸ்!

Hansika Motwani

Cinema News

“சிறுவயது புகைப்படத்தில் கோலிவுட் நடிகை Hansika!” வைரலாகி வரும் போட்டோஸ்!

நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தனது நண்பர் சோஹேலை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்து. இந்தியில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, பின்னர் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
குறிப்பாக பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top