Celebrities
மீண்டும் மீண்டும் போட்டோஷூட்டில் அசதி வரும் நடிகை தர்ஷா குப்தா..! கிக்கேத்தும் போடோட்ஸ் இதோ…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை தர்ஷா குப்தா .
இந்த நிகழ்ச்சியின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்த அவருக்கு தற்போது அதிகளவில் பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன . படங்களில் நடிக்க தொடங்கியதில் இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் தர்ஷா குப்தா.
வெள்ளித்திரையில் நுழைந்தது முதல் நாளுக்கு நாள் அதிகளவிலான கவர்ச்சி புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளசுகளை கிறங்க செய்தார் .
அந்தவகையில் தற்போது அழகிய புடவை அணிந்து கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் லைக்ஸ்களை போட்டு தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
