Connect with us

பட்டுபுடவையில் பக்கா போஸ் கொடுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..! லேட்டஸ்ட் கிளக்ஸ்…

Celebrities

பட்டுபுடவையில் பக்கா போஸ் கொடுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..! லேட்டஸ்ட் கிளக்ஸ்…

ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் அனுபமா பரமேஸ்வரன் . இந்த படத்திற்கு பிறகு அவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதிகளவில் பிரபலமானாலும் தொடர்ந்து ஹோம்லியாக மட்டுமே இதுவரை அவர் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக சற்று கிளாமராகவும் போட்டோஷூட் நடத்த தொடங்கி உள்ளார் .

இந்நிலையில் தற்போது அனுபமா பட்டுபுடவையில் பக்கா போஸ் கொடுத்த கொடுத்து டக்கரான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அந்த கலக்கல் போட்டோஸ்…

Image

Image

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top