Celebrities
மாடர்ன் உடையில் இளசுகளை மயக்கவைக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.பெயர் அறியப்படாத நடிகையாக இருந்து வந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார்.
இதையடுத்து தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது விதவிதமான ஆடையணிந்து போட்டோஷூட் அதன் போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்போது ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் இவர் நடந்திருக்கும் போட்டோஷூட் தற்போது இணையத்தில் செம வைரலாக வருகிறது …
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Continue Reading
Advertisement
You may also like...
Related Topics:aiswarya dutta, cinema news, LATEST NEWS, tamilcinemanews, trending
