Connect with us

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வைகை புயல் வடிவேலு..! கலக்கல் போட்டோஸ்…

Celebrities

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வைகை புயல் வடிவேலு..! கலக்கல் போட்டோஸ்…

தமிழ் சினிமாவில் பெரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என்ற அற்புத படைப்புகளை கொடுத்து திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் புரட்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது .

இந்தப் படத்திற்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது மட்டுமல்லாமல் வடிவேலு மற்றும் பஹத் பாசில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் வைகை புயலின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலன்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் . அந்த வகையில் மாமன்னன் படப்பிடில் படக்குழுவினர் அனைவரும் வடிவேலுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .

இதோ அந்த கலக்கல் போட்டோஸ்…

Image

Image

Image

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மனைவியோடு திருவண்ணாமலை சென்ற ஹரிஷ் கல்யாண்…வைரலாகும் புகைப்படம்!

More in Celebrities

To Top