Connect with us

பிரபல இயக்குனர் -முக்கிய நடிகர் படத்தில் காமெடியனாக வடிவேலு…?நச் அப்டேட்

Cinema News

பிரபல இயக்குனர் -முக்கிய நடிகர் படத்தில் காமெடியனாக வடிவேலு…?நச் அப்டேட்

வைகைப் புயல் வடிவேலு, தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை காணாத மிகச்சிறந்த நகைச்சுவை நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த பத்தாண்டுகளாக அவருக்கும் தமிழ் சினிமாவுக்கு இடையே ஒரு ப்ரிட்ஜ் கடும் அளவுக்கு இடைவெளி வந்துருச்சு . இந்நிலையில் தற்பொழுது சிம்புதேவன் இயக்கத்தில் முன்னதாக கைவிடப்பட்ட ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ தொடர்பாக இயக்குனர் ஷங்கருடன் நீண்ட சட்டப் போராட்டத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

வடிவேலு - சுராஜ் இணையும் நாய் சேகர் ரிட்டன்ஸ் | vadivelu - suraj movie  titled as naai sekar returns - hindutamil.in

சில வாரங்களுக்கு முன் வடிவேலு, அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், தயாரிப்பாளர் சங்கம் தனக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டதாகவும் அறிவித்தார். அதற்குப் பிறகு அவரது முதல் படம் சுராஜ் இயக்கிய ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

Will Udhayanidhi 's film with Mari Selvaraj, be his last film? Is he  calling it quits?

மேலும் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில் வடிவேலுவை நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்த அறிவிப்பும் டிசம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

More in Cinema News

To Top