Celebrities
அச்சு அசல் அப்படியே நடிகர் சூர்யாவை உரித்து வைத்திருக்கும் நபர்..! பார்ப்போரை வியக்க வைக்கும் புகைப்படம் இதோ…
தமிழ் சினிமாவில் சூரரை போற்று, ஜெய் பீம் என ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சென்சேஷன் வெற்றிப்படங்களை நடிகர் சூர்யா கொடுத்துள்ளார்.
இதையடுத்து கிராமிய கதைகளில் பூந்து விளையாடும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூரிய நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக திரை பிரபலங்களை போலவே அச்சு அசல் அப்படியே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிங்கம் பட சூர்யாவை போல் அச்சு அசல் அப்படியே இருக்கும் இந்த நபரின் புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் பலரும், சற்று நேரம் ஷாக் ஆகி மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பார்க்கின்றனர் .
இதோ அந்த புகைப்படம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
