Connect with us

கடைசி நிமிடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மிஸ் செய்த கவுண்டமணி..

Cinema News

கடைசி நிமிடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மிஸ் செய்த கவுண்டமணி..

தமிழ் சினிமாவின் டாப் காமெடியனாக இருந்தவர் தான் கவுண்டமணி. இவர் பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்தவர்.அதனை போல இப்போது மீண்டும் comeback தர உள்ளார்..

தற்போது பல வருடம் கழித்து பழனிச்சாமி வாத்தியார் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1994 -ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அமைதிப்படை. இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் சத்யராஜ் நடித்திருப்பார்.இந்த படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது….

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் முழுக்க முழுக்க சமுதாயத்தில் நடந்த பிரச்சனைகளை காமெடியாக கூறியிருப்பார்கள். இன்றளவும் பலரால் இப்படம் கொண்டாடப்படுகிறது.அதனை போல இப்போதும் மக்கள் இதனை பார்த்து ரசித்து வருகின்றனர்..

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கடைசி நிமிடத்தில் கவுண்டமணி தவறவிட்டார். இப்படத்தில் மணிவண்ணன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கயிருந்தது கவுண்டமணி தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்போதும் மணிவண்ணன் கதாபாத்திரம் செமையாக பார்க்கும் ஒன்று அதனை தவற விட்டுவிட்டார் கவுண்டமணி..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top