Connect with us

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக்..! இருந்த ஒருத்தரும் போய்ட்டாரு இனி யார் கண்டென்ட் கொடுக்க போறாங்கன்னு தெர்லயே..!

Bigboss Tamil 5

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக்..! இருந்த ஒருத்தரும் போய்ட்டாரு இனி யார் கண்டென்ட் கொடுக்க போறாங்கன்னு தெர்லயே..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸின் ஐந்தாவது சீஸனில் ஒரு போட்டியாளராக அறிமுகமானவர் அபிஷேக் ராஜா.

யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் விளையாட்டை வேறு விதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று போட்டியாளர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கூறப்பட்டு வந்தது.

இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இவருக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் உருவாகி விட்டனர். எல்லா இடங்களிலும் இவரே தன்னுடைய கருத்துக்களையும் திறமைகளையும் நிரூபித்துக் கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு இவர் மீது அளவுகடந்த வெறுப்பு உண்டானதுபோல் கமெண்டில் தெரிகிறது .

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார்.பஞ்சதந்திரம் டாஸ்கில் வென்ற காயின் மூலம் அவரை காப்பாற்ற நினைத்த பொது பிக் பாஸ் அந்த காயினை உபயோகப்படுத்த கூடிய நேரம் இது அல்ல என்று ட்விஸ்ட் கொடுத்துவிட்டார் .

பிக் பாஸ்சின் அந்த ட்விஸ்ட்டால் அபிஷேக் வெளியேறுவது உறுதியானது .இதனால் வீட்டின் போட்டியாளர்கள் அனைவரும் வருத்தத்தில் மூழ்க பிரியங்கா கதறி கதறி அழுகிறார்.

இதுநாள் வரை கன்டென்ட் கொடுத்த வந்த அபிஷேக்கும் போய்ட்டாரு இனி நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுக்க போவது யார்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top