Connect with us

மக்கள் தீர்ப்பே என் தீர்ப்பு ..! அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு இருவரில் வெளியேறப்போவது யார்..?

Bigboss Tamil 5

மக்கள் தீர்ப்பே என் தீர்ப்பு ..! அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு இருவரில் வெளியேறப்போவது யார்..?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் இன்று சன்டே என்பதால் கமல் சாரின் வருகைக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.அவர் என்ன கேள்வி கேட்பார் இன்று யாரை காப்பற்றுவர் யாரை வெளியேற்ற போகிறார் என்பதை காண மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர் .

அந்தவகையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் இருவரில் யார் காப்பற்றப்படுவார் யார் வெளியேற போகிறார் இருவரையும் குளோசப்பில் காட்டிய படி ப்ரோமோ முடிகிறது.

இதோ இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top