Connect with us

கடந்து வந்த பாதையில் தனது தந்தை குறித்து உணர்ச்சிகரமாக பேசும் அபிஷேக்…! அபிஷேக் குறித்து நசநசக்கும் ராஜு மற்றும் இமான்..!(ப்ரோமோ 2)

Bigboss Tamil 5

கடந்து வந்த பாதையில் தனது தந்தை குறித்து உணர்ச்சிகரமாக பேசும் அபிஷேக்…! அபிஷேக் குறித்து நசநசக்கும் ராஜு மற்றும் இமான்..!(ப்ரோமோ 2)

பிக்பாஸ் 5வது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த சில நாட்களாகவே சோகத்தின் உச்சத்தில் போய்க்கொண்டுருக்கிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது .

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தற்போது பிக் பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது, இதில் போட்டியாளர்கள் தங்களின் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமான கதைகளை கூறிவருகின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் அபிஷேக் ராஜா தனது அப்பா குறித்து மிகவும் உணர்ச்சிவமாக பேசியுள்ளார். அவரின் கதையை கேட்ட இமான் அண்ணாச்சி, ராஜு மோகன் எதையோ நசநசத்து வருகின்றனர்

இதோ இன்றைய நாளுக்கான செகண்ட் ப்ரோமோ..

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top