Connect with us

இந்த வருட IPL-யின் முதல் Picture!!!கோப்பையுடன் 9 அணி கேப்டன்கள்..

Featured

இந்த வருட IPL-யின் முதல் Picture!!!கோப்பையுடன் 9 அணி கேப்டன்கள்..

இந்த வருடத்தின் டாட்டா IPL நாளை முதல் துவங்க உள்ளது…அதற்காக டிக்கெட்டுகள் விற்றுவிட்டது அந்த அளவு ஆர்வத்தில் உள்ளனர் நம் மக்கள்…

தோனியின் தலைமையில் நாளை புது புது Players கொண்ட அணியை பார்க்கவும்…ஹர்திக் பாண்டியாவின் அணியை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்…

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி போட்டியை பார்க்க முடியும். இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த சீசனில் அறிமுக அணியாக களமாடிய குஜராத் சென்னையுடன் மோதிய 2 போட்டிகளிலும் வெற்றியை ருசித்தது. முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 169 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 170 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய குஜராத் அணியில் மில்லர் மற்றும் ரஷீத் கானின் அதிரடி ஆட்டம் அந்த அணி அபார வெற்றியை ருசிக்க உதவியது. 2வது போட்டி குறைந்த ஸ்கோராக (133/5) இருந்த நிலையில், அந்த போட்டியிலும் குஜராத் வெற்றி பெற்றது.

இந்த தோல்விகளுக்கு சென்னை அணி பதிலடி கொடுக்க நினைத்தாலும், போட்டி நடக்குமிடம் குஜராத்தின் சொந்த மைதானம் என்பதால், அந்த அணிக்கே கூடுதல் நன்மை கிடைக்கும். மேலும், தொடரை இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கவே நினைக்கும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.பாப்போம் என்ன நடக்க போகுதுன்னு..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ஒரு நூற்றாண்டுக்கு இந்த ஸ்டில்லை மறக்க முடியாது! Instagram முகப்பு பக்கததை மாற்றிய ஜடேஜா!"

More in Featured

To Top