Connect with us

கிக்கேத்தும் போட்டோஷூட் நடத்திய 40 வயது நடிகை..! வேற லெவல் போட்டோஸ் இதோ…

Celebrities

கிக்கேத்தும் போட்டோஷூட் நடத்திய 40 வயது நடிகை..! வேற லெவல் போட்டோஸ் இதோ…

தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா.

பின்னர் குறைத்த படங்கள் மட்டுமே நடித்த வந்த இவருக்கு ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தொலைக்காட்சி பக்கம் சென்று விட்டார் சதா, தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், அங்கும் நிலைத்து நிற்க முடியவில்லை.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய டார்ச்லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து வழக்கம் போல் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் அதோ கதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சதா கலக்கல் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் .

இதோ அந்த போட்டோஸ்…

Image

Image

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top