Connect with us

தெலுங்கில் வெளியாகும் சதுரங்கவேட்டை திரைப்படம்.

sathuranga vettai

Cinema News

தெலுங்கில் வெளியாகும் சதுரங்கவேட்டை திரைப்படம்.

கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ‘சதுரங்கவேட்டை’. இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கியிருந்தார். நடிகர் நட்ராஜ், இஷாரா நாயர், பொன் வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு மோசடி சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் அமைந்திருந்த இப் படம் நல்ல பாராட்டைப் பெற்றது.
இதையடுத்து ‘சதுரங்கவேட்டை’ தற்போது தெலுங்கில் ‘பிளஃப்மாஸ்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் சத்யதேவ், நந்திதா ஸ்வேதா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை – சுனில் காஷ்யப். கோபி கணேஷ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top